விசாகப்பட்டினம்: ஆந்திராவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து விலகிய ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண், தெலுங்கு தேசத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கப்போதவாக அறிவித்திருப்பது அம்மாநிலத்தை ஆளும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ்க்கு அதிர்ச்சி தரும் முடிவாக உள்ளது. ஆந்திரா மாநிலத்திற்கு கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன்
Source Link