கேங்டாக்: வடக்கு சிக்கிமில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 11ஆக அதிகரித்துள்ளது. அதேபோல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 23 ராணுவ வீரர்களில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டீஸ்டா ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆற்றையொட்டியுள்ள கிராமங்களுக்கு
Source Link