குவைத்: குவைத் நாட்டில் காவலர்களால் விசாரணை வளையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்தியாவை சேர்ந்த 34 மருத்துவ செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தியர்கள் அதிகமாக வேலை செய்யும் நாடுகளில் அரபு நாடுகளும் ஒன்று. இந்நிலையில், சமீபத்தில் குவைத் நாட்டில், அந்நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமாக செயல்படும் மருத்துவமனைகள்,
Source Link