சென்னை தமிழக அரசு சட்ட விரோதமாக வைக்கப்பட்ட விளம்பரப் பலகைகள் வைக்கமால் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுத்தது என உயர்நீதிமன்றம் வினா எழுப்பி உள்ளது. டிராபிக் ராமசாமி சட்ட விரோதமாக விளம்பரப் பலகைகள் வைத்தது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும் விழுப்புரத்தில் தி.மு.க. நிர்வாகியின் வீட்டு நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று கொடிக் கம்பம் நாட்டிய போது 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததற்கான வழக்கு நிலுவையில் உள்ளன. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த […]
