சென்னை: நோயாளிகளின் பதிவேடுகளை முறையாக பராமரிக்க வேண்டும் என அரசு மருத்துவமனைகளுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் விவரங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தேனியைச் சேர்ந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த எம்.சுமதி என்பவர் பிரசவத்திற்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Human-rights-kannadasn-05.jpg)