ஒட்டாவா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்டூடோ வரிசையாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் நிலையில், இப்போது அவர் மற்றொரு சர்ச்சையில் மாட்டியுள்ளார். கனடாவுக்கு, குறிப்பாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இது போதாத காலம் போலத் தெரிகிறது. வரிசையாக அவர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்கள். முதலில் காலிஸ்தான் கொலையாளி விவகாரத்தில் இந்தியாவை ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டினார்.
Source Link