பெங்களூரு கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட உரியச் சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெற முயலும் என டி கே சிவகுமார் தெரிவித்துள்ளார். வரும் 1 ஆம் தேதி வரை காவிரியில் இருந்து தமிழகத்திற்குத் தினமும் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடக் கர்நாடக அரசுக்குக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு சீராய்வு மனுத் தாக்கல் செய்துள்ளது. இன்று […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/dk-sivakumar-karnataka-22-07-23.jpg)