கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் உள்ள முதலை பண்ணையில், ஹெலிகாப்டர் சத்தத்தை தவறாக புரிந்துகொண்ட ஆயிரக்கணக்கான முதலைகள் ஒரே நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது பேசுபொருளாகியுள்ளது. முதலைகள் இந்த உலகத்தின் மிகவும் ஆச்சரியமான உயிரினங்களாகும். உலகம் உருவானதிலிருந்து சில வகை உயிரினங்கள் தங்களின் உடலமைப்புகளை மாற்றிக்கொண்டதே கிடையாது. அது எல்லா காலங்களுக்கும் பொருந்தும் உடலமைப்பை பெற்றிருப்பதே இதற்கு காரணமாகும். அந்த வகையில்,
Source Link