சென்னை: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் ரிலீசானவண்ணம் உள்ளன. அடுத்ததாக அவரது நடிப்பில் கங்குவா படம் உருவாகி வருகிறது. வரலாற்றுப் பின்னணியில் உருவாகிவரும் கங்குவா படத்தில் சூர்யாவின் ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இந்தப் படத்தின்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696510991_edw-1696509933.jpg)