சென்னை: Leo Trailer (லியோ ட்ரெய்லர்) ரசிகர்களால் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் ட்ரெய்லர் வெளியானது. தமிழ் சினிமாவின் டாப் ஹீரோவாக திகழ்ந்துகொண்டிருக்கும் விஜய்க்கு கடைசி இரண்டு படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. இந்த சூழலில் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் லலித்குமார் தயாரிக்க
