சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாகவுள்ளது. லியோ ட்ரெய்லரை ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள நிலையில், தளபதி 68 படத்தில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 ஷூட்டிங் சென்னையில் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக தளபதி 68 பூஜை விழாவில் நடந்த சுவாரஸ்யங்கள்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696494970_st82-1696493661.jpg)