சென்னை: கணவரை விவாகரத்து செய்து பிரிந்து வாழும் பிரபல நடிகை பிரபலம் ஒருவருடன் தற்போது ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன. படத்தின் புரமோஷனுக்காக ஹீரோவுடன் நெருக்கம் காட்டி படக்குழு பரப்பிய கிசுகிசுவுக்கெல்லாம் அமைதி காத்து வந்த அந்த நடிகை தற்போது படம் தோல்வியை தழுவிய நிலையில், அந்த நடிகருக்கு டாட்டா காட்டி விட்டு