சென்னை ஆளுநர் ஆர் என் ரவி பட்டியலின ஊராட்சி தலைவர் பதவி ஏற்பு குறித்து எழுப்பிய குற்றச்சாட்டுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் திருப்பத்தூர் மாவட்டம் நாயக்கனேரி பட்டியலின ஊராட்சிமன்ற தலைவர் விவகாரத்தில் ஆளுநர் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவதாகத் தெரிவித்து இதற்குத் தனது கண்டனத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் சமூகநீதியால் பிறந்துள்ள அமைதிக்கு, குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல என்றும்,அரசியல் பேச […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/ravi-and-durai.jpg)