ஐதராபாத்: உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரின் 13வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய (அக்.,6) லீக் போட்டியில், பாகிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற நெதர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி, பேட்டிங் செய்தது.
அந்த அணி 49 ஓவரில் 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நெதர்லாந்து அணிக்கு 287 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
287 ரன்கள் வெற்றி இலக்கு களம் இறங்குகிறது நெதர்லாந்து அணி
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement