புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் நோயாளிகள் விரைவில் குணமடைய உதவுவதற்காக ஐசியு பிரிவில் ஆன்மீக பஜனைகளை ஒலிக்கவிட மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் இருப்போர் விரைவில் உடல் நலம் தேற வேண்டும் எனில் நல்ல இசையை ரசிக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மனதை மேலும் வலிமையாக்கி உற்சாகமடைய செய்யும். இதன்
Source Link