விருதுநகர்: கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை எட்டி உதைத்து தாக்குதல் நடத்திய ஊராட்சி செயலாளர் தலைமறைவாக இருந்து முன்ஜாமின் கோரிய நிலையில், அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமின் வழங்கி உள்ளது. தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் இல்லை என்பதால் முன்ஜாமீன் வழங்கப்படுவதாக தெரிவித்து உள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அக்டோபர் 2ந்தேதி தமிழ்நாட்டில் உள்ள ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. அதன்படி, விருதுநகர் மாவட்டர் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Panchayat-sectraty-bail-06-10-23.jpg)