காங்டாக்: சிக்கிம் மேகவெடிப்பு பெருவெள்ளத்தில் ராணுவத்தின் ஆயுத கிடங்கு அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சிக்கிம் டீஸ்டா நதிகரையில் வெடிபொருட்கள் ஏதேனும் ஒதுங்கினால் பொதுமக்கள் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநில அரசு விடுத்துள்ள வேண்டுகோளாள் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தில் லோனாக் ஏரியில் மேகவெடிப்பால் பெருமழை கொட்டி அதன் கரை உடைந்து டீஸ்டா நதியில்
Source Link