காங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகாரித்துள்ளது. 15 ராணுவ வீரர்கள் உட்பட 103 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதனிடையே, மீட்பு பணிகளுக்காக அம்மாநிலத்திற்கு 44.8 கோடி ரூபாய் நிதி ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உத்தரவிட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement