சென்னை: ரோகிணி தியேட்டரில் லியோ டிரைலர் வெளியான போது அங்கு விஜய் ரசிகர்கள் தியேட்டர் இருக்கைகளை உடைத்த சம்பவம் குறித்து தியேட்டர் ஓனரிடம் கேட்ட போது அவர் என்ன சொன்னார் தெரியுமா? லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகியுள்ளது. இது வரும் 19ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்த படத்திற்கு இசை அனிருத்.
Source Link