வடலூர்: வள்ளலார் எனப்படும் ராமலிங்க சுவாமிகள் தமிழைப் போல ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தை படிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்தார். வள்ளலாரின் 200-வது பிறந்த நாள் விழாவில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: வள்ளலாரை நாம் நினைவுகூரும் போது, அவரது அக்கறை மற்றும் இரக்க உணர்வை நாம் நினைவு கூர்வோம். வள்ளலார்
Source Link