BB Tamil 7: நான் பேசிட்டிருக்கேன்.. விசித்ராவிற்கே டஃப் கொடுத்த ஜோவிகா.. வனிதா பொண்ணுன்னா சும்மாவா!

சென்னை: விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஞாயிற்றுகிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியது. அன்றைய தினம் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் 18 பேரையும் சிறப்பான முன்னுரையுடன் அறிமுகப்படுத்தி வைத்தார் நிகழ்ச்சியின் ஆங்கர் கமல்ஹாசன். இதனிடையே இன்றைய தினம் 5வது நாளில் அடியெடுத்து வைத்துள்ளது பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி. இந்த 5 நாட்களில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.