சென்னை: விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியாக தொடர்ந்து 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. தற்போது 7வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான துவக்கவிழாவுடன் துவங்கியுள்ளது. நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் நுழைந்துள்ளனர். பிக்பாஸ்