சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, பக்கா ஆக்ஷன் பேக் மூவி என்பதை ட்ரெய்லர் கன்ஃபார்ம் செய்துள்ளது. அதேநேரம், லியோ ட்ரெய்லரில் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஹாலிவுட் படங்களை காப்பி செய்து லியோ உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள்
