சென்னை: லியோ படத்தின் ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தைகள் மிகப் பெரிய சர்ச்சையாகியுள்ளது. மாணவர்களின் கல்விக்கு நிதியுதவி செய்துவரும் விஜய், சினிமாவில் இப்படியெல்லாம் பேசுவது சரியா என பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த விவாகரத்தில் ரஜினி செய்த அதே தவறை தான் தற்போது விஜய்யும் செய்துள்ளதாக கண்டனங்கள் வலுக்கின்றன. விஜய்யின் தவறை சுட்டிக் காட்டி டிவிட்டரில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696585931_screenshot22528-1696585409.jpg)