கேங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பு காரணமாக திடீா் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்து இருக்கிறது. சுற்றுலாவுக்கு பெயர்போன மலை மாநிலமான சிக்கிமின் வடக்கு பகுதியில் உள்ள லோனாக் ஏரியில் கடந்த புதன்கிழமை அதிகாலை மேக வெடிப்பு ஏற்பட்டது. அதனால் கொட்டித்தீர்த்த பெரு மழை காரணமாக தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்
Source Link