சென்னை சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் அகற்றப்பட்டன. போக்குவரத்து காவல்துறைக்குச் சென்னை வேளச்சேரி விஜயநகர் பகுதியில் இருந்து தரமணி நோக்கிச் செல்லும் 100 அடி சாலையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டு உள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகப் புகார்கள் வந்தன. எனவே சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையர், அடையாறு காவல்துறை துணை ஆணையர் ஆகியோர் தலைமையில் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள் இணைந்து வேளச்சேரி விஜயநகரில் இருந்து தரமணி வரை 100 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/chennai-1-e1696639991627.webp.jpeg)