சென்னை: நடப்பாண்டு (2023) உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் நாளை இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே போட்டி நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் 2ஆயிரம் போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளதடடன் முதல்முறையாக ட்ரோன்களும்பயன்படுத்தப்படுகிறது. ஐசிசி 13வது ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. ஏற்கனவே 1987, […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Stadium-10-07-23.jpg)