சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் டிரெய்லரில் , அவர் ஆபாச வார்த்தை பேசியது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், இது தொடர்பாக லியோ படக்குழு மீது இந்து மக்கள் கழகம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சமீப காலமாக பிரபல நடிகர்களின் படங்களில் ஆபாச வார்த்தைகள் இடம்பெறுவது வாடிக்கையாகி வருகிறது. சென்னையின் ஆபாச வார்த்தையான ஓ….தா, தேவ……., பாடு, மயிறு போன்ற வார்த்தைகள் சகஜமாக கூறப்படுகின்றன. ஏற்கனவே, முதல்வன், இருமுகன், […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Leo-Vijay-controvarsy-7-10-23.jpg)