டில்லி மத்திய் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பாஜகவுக்கு ‘இந்தியா’ கூட்டணி ஒரு சவால் தான் எனத் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அமைச்சரும்,பாஜக மூத்த தலைவருமான தர்மேந்திர பிரதான் ஒரு செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்தார். பேட்டியில் அவர். ”பாஜகவோ அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியோ எந்த தேர்தலையும் சாதாரணமாக எடுத்துக்கொள்வது இல்லை. ஒவ்வொரு தேர்தலையும் அடிமட்ட தொண்டர்கள் முதல் மேலிடத் தலைவர்கள் வரை தீவிரமாக எடுத்துக் கொள்கிறோம். எங்களைபிரதமர் மோடி முன்வரிசையில் நின்று வழி நடத்துகிறார். வரும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/dharmendra-pradhan-parliament14-03.jpg)