சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் அதிகாலை FDFS, காலை 9 மணி ஸ்பெஷல் ஷோ ஆகியவற்றுக்கு அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், ஏமாற்றத்தில் இருந்த விஜய் ரசிகர்களுக்கு, லியோ படக்குழு சர்ப்ரைஸ் கொடுக்க காத்திருக்கிறதாம். அதன்படி, லியோ படத்தின் FDFS
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/screenshot22457-1696505561-1696646551.jpg)