அரியலூர்: அரியலூர் மாவட்டம் விரகாலூரில் இன்று காலை நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் பெண் ஒருவர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் அருகே விரகாலூரில் நாட்டு வெடி தயாரிக்கப்படும் ஆலையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள வயல் பகுதியில் நாட்டு வெடி தயாரிக்கப்பட்டு வந்ததும், எதிர்பாராத விதமாக இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில், பெண் ஒருவர் உடல் சிதறி உயரிழந்துள்ளதாக […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Ariyalur-cracker-09-10-23.jpg)