போபால்: 5 மாநில சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் மத்திய பிரதேசத்தில் நடக்கும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாக இந்த 5 மாநில தேர்தல் பார்க்கப்படுகிறது. அடுத்த வருடம் ஏப்ரல்
Source Link