ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அங்கு இந்த தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? என்பது குறித்து விரிவாக அலசுவோம். இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது. அதன்படி ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 23ம்
Source Link