டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டமன்ற தேர்தல் அறிவிப்புகள் வெளியாக உள்ள நிலையில், இன்று தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. கடந்த (2023) ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் செயற்குழு மாற்றி அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இளைஞா்கள் சிலருக்கு வாய்ப்பு அளி;தது மாற்றி அமைத்திருந்தார். அதன்படி காங்கிரஸ் செயற்குழுவில் மொத்தம் 84 உறுப்பினா்கள் உள்ளனா். இதில் 39 போ் வழக்கமான உறுப்பினா்கள், 32 போ் நிரந்தர அழைப்பாளா்கள், 13 […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/cwc-meet-oct.jpg)