Indian Election Commission Latest News: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் இன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதேசமயம் சத்தீஸ்கரில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.