சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் 7 வீட்டிலிருந்து வெளியேற விரும்புவதாக யுகேந்திரன் மற்றும் சுசித்திராவிடம் பவா செல்லதுரை கூறியதால் விரைவில் வெளியேறிவிடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஒன்றாம் தேதியிலிருந்து தொடங்கி நடந்துவருகிறது. இதற்கு முன்னர் நடந்த ஆறு சீசன்கள் போலவே இந்த சீசனும் களைகட்டுமா என்ற
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696831931_screenshot310-1696831071.jpg)