சென்னை: Leo (லியோ) லியோ படத்தில் தான் ஒரு விஷயத்தை உருப்படியாக செய்திருப்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருக்கிறார். லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். படம் அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் இதில் நடித்திருக்கின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696842610_screenshot22780-1696841630.jpg)