சென்னை: நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா லீட் கேரக்டர்களில் நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வரும் தீபாவளியையொட்டி ரிலீசாகவுள்ளது. கடந்த 2015ம் ஆண்டில் ஜிகர்தண்டா படம் வெளியாகி சூப்பர்ஹிட்டடித்த நிலையில், 8 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாவது பாகம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிரட்டலாக அமைந்த நிலையில் தற்போது படத்தின்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696853291_sas-1696851838.jpg)