top 25 selling cars – விற்பனையில் டாப் 25 கார்கள் செப்டம்பர் 2023

கடந்த 2023 செப்டம்பர் மாதந்திர விற்பனையில் முதல் 25 இடங்களை கைப்பற்றி கார் மற்றும் எஸ்யூவிகளின் பட்டியலை காணலாம். முதல் 10 இடங்களில் 6 இடங்களை மாருதி சுசூகி நிறுவனமும், டாடா மோட்டார்ஸ் மற்றும் ஹூண்டாய் என இரண்டும் தலா இரு இடங்களை பெற்றுள்ளது.

முதலிடத்தில் உள்ள மாருதி பலேனோ காரின் விற்பனை எண்ணிக்கை செப்டம்பர் மாதம் 18,417 ஆக பதிவு செய்துள்ளது. புதிய வரவுகளான ஹோண்டா எலிவேட், ஹூண்டாய் எக்ஸ்டர், மாருதி ஃபிரான்க்ஸ் ஆகியவை டாப் 25-ல் உள்ளன.

Top 25 selling cars – September 2023

Rank OEM Model September ’23 Sales September ’22 Sales YoY Growth
1 Maruti Baleno 18,417 19,369 -5%
2 Maruti Wagon R 16,250 20,078 -19%
3 Tata Nexon 15,325 14,518 6%
4 Maruti Brezza 15,001 15,445 -3%
5 Maruti Swift 14,703 11,988 23%
6 Maruti Dzire 13,880 9601 45%
7 Maruti Ertiga 13,528 9299 45%
8 Tata Punch 13,036 12,251 6%
9 Hyundai Creta 12,717 12,866 -1%
10 Hyundai Venue 12,204 11,033 11%
11 Mahindra Scorpio N + Classic 11,846 9536 24%
12 Maruti Grand Vitara 11,736 4769 146%
13 Maruti Fronx 11,455
14 Maruti Eeco 11,147 12,697 -12%
15 Kia Seltos 10,558 11,000 -4%
16 Mahindra Bolero 9519 8108 17%
17 Toyota Innova Crysta + HyCross 8900 7282 22%
18 Hyundai Exter 8647
19 Mahindra XUV700 8555 6063 41%
20 Maruti Alto 7791 24,844 -69%
21 Tata Tiago 6789 6936 -2%
22 Tata Altroz 6684 5227 28%
23 Hyundai i20 6481 7275 -11%
24 Honda Elevate 5685
25 Mahindra Thar 5417 4249 27%

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.