கோடிகளில் புரளும் பிக்பாஸ் 7 புகழ் யுகேந்திரன் வாசுதேவன்: சொத்து மதிப்பு விவரம் இதோ

Yugendran Vasudevan Net Worth: பிக்பாஸ் 7வது சீசன் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகரும், நடிகருமான மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரன் பங்குபெற்றார். இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று பார்ப்போம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.