230 தொகுதிகளுக்கான மத்திய பிரதேச மாநிலத்திற்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது. இம்மாநில முதல்வராக இருக்கும் பாஜக-வைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான் ம.பி. மாநிலத்தை அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த பெருமைபெற்றுள்ளார். 1972 ம் ஆண்டு தனது 13 வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றிய இவர் அத்வானியின் விசுவாசியாக அறியப்பட்டார். தவிர, ஒரு கட்டத்தில் பிரதமர் வேட்பாளராக மோடிக்கே ‘டப்’ கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனை பெருமைகள் இருந்தும் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/shivraj-singh-chauhan.jpg)