லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வரும் சீரியல் கில்லர் (LCU) படங்களின் வரிசையில் அடுத்த படம் லியோ. அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள விஜய் நடித்த லியோ படத்தின் ப்ரோமோ வேலைகள் ஒருபுறம் நடந்து வர அதை மிஞ்சும் வகையில் மற்றொருபுறம் இந்த படம் குறித்த சர்ச்சைகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஆடியோ ரிலீஸ் ரத்து, தணிக்கை செய்யப்பட்டாத டிரெய்லரை திரையரங்குகளில் பிரத்யேகமாக வெளியிட்டது, திரையரங்கத்திற்கு சொந்தமான பொருட்களை சேதப்படுத்தியது உள்ளிட்ட தொடர் சர்ச்சைகளுக்கு நடுவே இந்தப் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/leo.png)