சென்னை: இந்திய சினிமாவிலே இல்லாத அளவுக்கு தமிழ் சினிமாவில் தான் முன்னணி நடிகர்கள் தங்கள் சம்பளத்தை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்த்தி வருகின்றனர். ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்டோர் 200 கோடி ரூபாய் சம்பளத்தை நோக்கி நகர்ந்து உள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் 150 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் அந்த