சென்னை: இந்தியில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. அட்லீ இயக்கிய ஜவான் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. திரையரங்குகளைத் தொடர்ந்து நவம்பர் 2ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் ஜவான் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ஜவான் BTS போட்டோவை ஷேர் செய்துள்ள அட்லீயை ‘ஒரே தமாசுதான்’ என ப்ளூ
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697040791_hm-1697039293.jpg)