சென்னை: விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்திற்கு தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோ திரையிட அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனால், லியோ பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதுபற்றி பேசிய லோகேஷ் கனகராஜ், லியோ பாக்ஸ் ஆபிஸ் குறித்து நான்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1697062151_screenshot498-1697030689.jpg)