சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். ரஜினியின் பில்லா ரீமேக்கில் அஜித் நடித்ததால், இவர்கள் இருவரும் ஒரு படத்தில் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். இந்நிலையில், ரஜினியும் அஜித்தும் நேருக்கு நேர் மோதும் செம்ம கெத்தான போஸ்டர்
