சென்னை: டாப் ஸ்டார் பிரசாந்த் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 படத்தில் இணைந்து நடித்து வரும் தகவல்கள் கசிந்துள்ளன. மேலும், மைக் மோகன், பிரபுதேவா, சினேகா என நட்சத்திர பட்டாளமே அந்த படத்தில் இடம்பெற்றுள்ளது. செம கலகலப்பான அதே சமயம் வித்தியாசமான பிரம்மாண்ட கதையம்சத்துடம் இந்த முறை வெங்கட் பிரபு மெகா விருந்தே