இந்தோனேசிய துறைமுகத்தில் ஏற்றுமதி செய்யும் போது 1.9 மில்லியன் டாலர் என்று மதிப்புக்காட்டப்பட்ட நிலக்கரி கடல் மார்க்கமாக இந்தியா வந்து இறங்கியதும் அதன் இறக்குமதி மதிப்பு 4.3 மில்லியன் டாலர் என்று உயர்த்திக்காட்டப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டணத்தை உயர்த்தி இந்திய மக்கள் மற்றும் தொழில்துறையினரை அதானி குழுமம் சுரண்டி கொழுக்கிறது. 2019 ம் ஆண்டு முதல் 2021 ஆண்டு வரை 30 க்கும் மேற்பட்ட சரக்கு கப்பலில் வந்து சேர்ந்த நிலக்கரியின் மதிப்பு பலமுறை பலமடங்கு உயர்த்திக்காட்டி […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/adani.png)