டில்லி மத்திய நேரடி வரிகள் வாரியத் தலைவர் இந்தியர்களின் சுவிஸ் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் நிதின் குப்தா பதவி நீட்டிப்பு பெற்றிருந்தார். நிதின் குப்தா ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் வைப்புகள் பற்றி தெரிவித்து உள்ளார். மேலும் இந்திய வருமான வரித்துறை, சுவிஸ் வங்கியில் உள்ள இந்தியர்களின் கணக்குகளை ஆய்வு செய்து வருவதாகவும் குறிப்பிட்டு உள்ளார். […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/swiss.jpg)