இஸ்ரேல்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியை இஸ்ரேல் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அங்கு உணவு, ஆக்சிஜன், மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் மின்சாரம், உணவு இன்றி பசி பட்டினோடு பேய் நகரத்தில் வாழ்வது போல் உணருவதாக பாலஸ்தீனியர் கூறியிருப்பது அனைவரையும் கலங்க வைத்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்புக்கு இடையே இன்று 6வது நாளாக யுத்தம்
Source Link